ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் 7952 காலி பணியிடங்கள்..!
பணி: Junior engineer, supervisor
பணியிடங்கள்: 7952
கல்வித் தகுதி: B.E, B.Tech
வயது: 18 – 36
சம்பளம்: ரூ.35,400 – ரூ.44,900
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.indianrail.gov.in/enquiry/StaticPages/StaticEnquiry.jsp?StaticPage=index.html என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.