இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல் காந்தி..!

திடீர் பயணமாக இன்று மாலை சென்னை வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ஆந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சென்னைக்கு இன்று மாலை ரயிலில் வந்து இங்கு தங்கி, பின் டெல்லிக்கு விமானம் மூலம் பயணிக்க உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை வரும் ராகுலை வரவேற்க காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்