1. Home
  2. தமிழ்நாடு

எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை : ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் பரிசு…!

1

 ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய சஞ்சய் கெய்க்வாட், “மகாராஷ்டிராவிலும் , நாட்டிலும் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், ராகுல் காந்தி, நாட்டில் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று பேசியுள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பொய்யான தகவல்களைப் பேசிய ராகுல்காந்தி இப்போது இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவரது உண்மையான முகத்தைக் காட்டிவிட்டார்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like