1. Home
  2. தமிழ்நாடு

விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி..!

W

பாஜக சார்பில் போட்டியிடும் 4ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் போட்யிடுபவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
1. திருவள்ளூர்-பாலகணபதி
2. வட சென்னை - பால் கனகராஜ்
3. திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
4. நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
5. திருப்பூர் - ஏ.பி. முருகானந்தம்
6. பொள்ளாச்சி - வசந்தராஜன்
7. கரூர் - வி.வி. செந்தில்நாதன்
8. சிதம்பரம் - கார்த்தியாயினி
9. நாகை - எஸ்.ஜி.எம். ரமேஷ்
10. தஞ்சை - எம். முருகானந்தம்
11. சிவகங்கை - தேவநாதன் யாதவ்
12. மதுரை - ராம சீனிவாசன்
13. விருதுநகர் - ராதிகா சரத்குமார்
14. தென்காசி -ஜான் பாண்டியன்
15.புதுச்சேரி - நமச்சிவாயம்

Trending News

Latest News

You May Like