1. Home
  2. தமிழ்நாடு

ஆர். ஜே. பாலாஜியின் "மொட்டை மாடி முருகன்" பட போஸ்டரால் எழுந்த சர்ச்சை..!

1

ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் "மொட்டை மாடி முருகன்" திரைப்படத்தின் போஸ்டர் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தும் விதமாக வெளியிட்டதாக பலர் கண்டனம் தெரிவித்தனர் 

அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி முருகனின் 4ஆம் படைவீடானா சுவாமி மலையில், சூரசம்ஹார மாநாடு நடத்த திட்டமிட்டு அதேபோன்று அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டிகள் தயார் செய்து தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கும் இந்து இயக்க நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பும் பணிகளை துவங்கியுள்ளார்,

மேலும் ஆர் ஜே பாலாஜி,வி ஜே சித்து, நடிக்கும் மொட்டை மாடி முருகன் எனும் திரைப்பட விளம்பரம் முருக பக்தர்களின் மனதை புண்படுத்துவதாகவும், கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என |இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 
 


 

Trending News

Latest News

You May Like