1. Home
  2. தமிழ்நாடு

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது..!

Q

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டிருக்கும் பிரியங்கா பல லட்சம் ரசிகர்கள் மனத்தில் தனக்கென்று தனி இடத்தை பிரியங்கா பிடித்துள்ளார்.

இதற்கிடையில், தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

Youtube சேனலில் 1.50 மில்லியன் Subscribers வைத்திருக்கும் பிரியங்கா, அதன் மூலம் ஒரு வருடத்திற்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில், விவாகரத்துக்கு பின்னர், தனக்கு பிடித்த ஒருவரை பார்த்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறிய பிரியங்கா தற்போது வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரியங்கா திருமணம் செய்து கொண்டுள்ள நபரின் பெயரை தவிர மற்ற விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள பிரியங்காவும் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Trending News

Latest News

You May Like