1. Home
  2. தமிழ்நாடு

ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி..!

1

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார் மோடி. அப்போது அவர் குடியரசு தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். மோடியுடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். 17-வது மக்களவையை கலைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி இந்த சந்திப்பை நடத்தியுள்ளார்.

Trending News

Latest News

You May Like