1. Home
  2. தமிழ்நாடு

செப்.3-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!

1

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருவாரூர் மாவட்டம் நீலங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இத்தகவலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like