1. Home
  2. தமிழ்நாடு

பிரேமலதாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்..!

1

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி (83) உடல்நலக்குறைவால் இன்று (அக்., 07) காலமானார்.

தங்களது தாயார் மறைந்துவிட்டதாக பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2023 டிசம்பரில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் காலமான நிலையில், தற்போது அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like