1. Home
  2. தமிழ்நாடு

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு..!

Q

திமுக கூட்டணியே வெல்லும் என
ABP – CVoter நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணி: 55% வாக்குகள் பெற்று முதலிடம்.
அதிமுக கூட்டணி: 28% வாக்குகள் பெற்று 2-ஆம் இடம்.
பாஜக கூட்டணி: 11% வாக்குகள் பெற்று 3-ஆம் இடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like