1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரகாஷ்ராஜ்!

Q

முதல்வர் ஸ்டாலினை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

இதுகுறித்து உதயநிதி தனது X தள பதிவில், "பிரகாஷ்ராஜ் சார் இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் அரசியலமைப்பை மதச்சார்பின்மையை காப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டும் என்பது உட்பட பல ஆழமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like