மனித வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த தொழில்நுட்பம்; விளையாட்டுப் போட்டிக்கானது அல்ல!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் யோகாவும் ஒரு விளையாட்டாக இடம்பெற இருப்பதைக் குறித்து சத்குரு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘யோகா ஒருவருடன் மற்றொருவர் போட்டி போட்டு செய்யக் கூடிய விளையாட்டாக இருக்க முடியாது. மனிதர்களை எல்லையற்ற உணர்திறன் மற்றும் வாழ்க்கை அனுபவத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி மற்றும் சுய-பரிணாம வளர்ச்சிக்கான தொழில்நுட்பம்’ என அவர் கூறியுள்ளார்.
அடிப்படையில் போட்டி விளையாட்டுகளின் அரங்காக இருக்கும் ஒரு இடத்திற்குள் 'யோகா' நுழைவது மிகுந்த வேதனை மற்றும் ஏமாற்றத்தை அளிக்கிறது. யோகா ஒரு போட்டியாக இருக்கமுடியாது. யோகா என்பது, மனிதர்களை வரையறுக்கப்பட்ட சாத்தியங்களிலிருந்து எல்லையற்ற உணர்திறன் மற்றும் வாழ்க்கை அனுபவத்திற்கு… https://t.co/lUTG4BJNcY
— Sadhguru Tamil (@SadhguruTamil) September 11, 2024