1. Home
  2. தமிழ்நாடு

இன்று இந்த பகுதிகளில் மின்தடை! இதில் உங்க ஏரியா இருக்கா ?

1

கோவை மாவட்டம்

எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணாநகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். 

புதுக்கோட்டை மாவட்டம்


புனல்குளம் முழுவது பகுதி குளத்தூர் நாயக்கர்பட்டி பகுதி முழுவதும் ஆதனக்கோட்டை முழுவதும், பழைய கந்தர்வக்கோட்டை முழுவதும், கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி பகுதி முழுவதும், மங்களகோவில் பகுதி முழுவதும்

திருப்பூர் மாவட்டம்

அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், கல்லூரி சாலை, ஒடக்காடு, பங்களா நிறுத்தம், காவேரி தெரு, ஸ்டேன்ஸ் தெரு, வீட்டு வசதி அலகு, கிரே லேஅவுட், நேதாஜி தெரு, குமரன் தெரு, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர் நகர்.

விருதுநகர் மாவட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், ஆவியூர் - அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம், புல்வாய்க்கரை - பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம், காரியாபட்டி - கல்லுப்பட்டி, மந்திரியோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும். 

உடுமைப்பேட்டை

 எம்.என்.பாளையம். வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஓது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும். 

திருப்பத்தூர் மாவட்டம்

வாணியம்பாடி, திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி, கெத்தண்டபட்டி, சர்க்கரை ஆலை, கொடையஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, மங்கலம், சம்பல்பூர், அணைக்கட், பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், கொரட்டி, குரும்பேரி, பெரம்புட், சுந்தரம்பள்ளி, சேவத்தூர், எலவம்பட்டி, மைக்காமேடு, தத்தகுளனூர், கவுண்டபானூர், காமாச்சிப்பட்டி, குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலபட்டி, சேவத்தூர், புதூர், மிட்டூர், பாலபநத்தம், லாலாப்பேட்டை, ஒம்மக்குப்பம்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம்,  பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம்.

கரூர் மாவட்டம்

பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீத்தாபட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரா புரம், லிங்கமநாயக்கன்பட்டி ஏனுங்கனூர், வேடிகாரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, விராலிபட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வளசு ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணை பட்டி, அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாள்பட்டி. வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து வீதி, கருப்பாயி கோயில் தெரு, மாரியம்மன்கோயில் தெரு, அன்பர்கோவில் தெரு, அன்பரசுப் பிள்ளையார் தேரு, சந்தை.

கன்னியாகுமரி மாவட்டம்

இனிகோ நகர். கடற்கரை சாலை கோவில்பிள்ளை நகர், வடக்கு கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், சில பகுதிகளில் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like