1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை..

சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை..


சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கிண்டி ராமாபுரம் பகுதி: ஐ.பி.சி காலனி, ராமாபுரம் முழு பகுதி, மணபாக்கம், கொலப்பாக்கம், முகலிவாக்கம், வெங்கடேஷ்வரா நகர், போத்தப்பேடு, நேசபாக்கம், ராமசந்திரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர், கான்நகர், எம்.ஜி,ஆர் நகர் பகுதி, கே.கே பொன்னுரங்கம் சாலை.

newstm.in


Trending News

Latest News

You May Like