1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இன்று இந்த ஏரியாக்களில் மின்தடை..!

1

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின்சார சேவை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின் தடை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஜனவரி 15-ந் தேதி புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சார வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

பல்லடம் மின் தடை பகுதிகள்:-

கலிவேலம்பட்டி, அண்ணாநகர், பெரும்பாலி, விகாஷினி, ஊஞ்சபாளையம் செம்மிபாளையம்.


மின்தடை எப்போது?

நாளை மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்லடத்தில் மட்டும் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடையானது காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like