இன்று கோவையில் இங்கெல்லாம் மின்தடை..!
மின் தடை ஏற்படவுள்ள இடங்களின் விவரம்
எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம் : எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ.நகர், கங்கா நகர், பெத்தேல் நகர், வசந்தா நகர், ஒண்டிப்புதுார் (ஒரு பகுதி), ஒண்டிப்புதுார் - திருச்சி ரோடு, வி.கே.என்.நகர், டெக்ஸ்டூல் பகுதி மற்றும் மூகாம்பிகை அம்மன் நகர்.
இருகூர் துணை மின் நிலையம்: இருகூர், ஒண்டிப்புதுார், ஒட்டர்பாளையம், ராவத்துார், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிபுதுார், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி) மற்றும் அத்தப்பக்கவுண்டன்புதுார்.
மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
.png)