கோவையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை..! உங்கே ஏரியா இருக்கா ?
மின் தடை ஏற்படும் இடங்கள்
க.க.சாவடி துணை மின் நிலையம்: முருகன்பதி, சாவடிபுதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.
கீரணத்தம் துணை மின் நிலையம்: கீரணத்தம், வரதையம்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு.
காளப்பட்டி துணை மின் நிலையம் : காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகா், நேரு நகா், சிட்ரா, அசோக் நகர், கரையாம்பாளையம், பாலாஜி நகா், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா்பந்தல், லஷ்மி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா்.