சென்னையில் நாளை மின்தடை..!! எந்தெந்த பகுதியில் தெரியுமா..?

சென்னையில் நாளை (5.7.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரதோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன்கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், இரணியம்மன்கோவில்தெரு, ஆர்.எம்.கே.நகர் குண்டுமேடு, முத்துவேலர்தெரு, கிருஷ்ணாசாலை, விவேக்நகர், காமதேனுநகர், கார்த்திகேயன்நகர், பாரதிநகர், பாலாஜிநகர், கணேஷ்நகர், திருவள்ளுவர்தெரு, பாரதிதாசன்தெரு, அவ்வைதெரு, ஸ்ரீராம் பார்க் 63 அபார்ட்மென்ட், வோக்தெரு, எஸ்.வி.நகர், கலைவாணி தெரு, மணி தெரு, அம்மன்கோயில் தெரு, மணிமேகலை தெரு, தொல்காப்பியர் 1 மற்றும் 2வது தெரு, டிகேசி தெரு, காமராஜர்நகர், காந்தி தெரு, கட்டபொம்மன்தெரு, அண்ணாதெரு, ராஜீவ்காந்தி தெரு, கண்ணன் அவென்யூ 1 முதல் 5வது தெரு, மாடம்பாக்கம் மெயின் சாலை, கோகுல்நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, வெங்கடாசலபதி தெரு, மூர்த்தி காலனி, கலக்காநகர், ராஜராஜேஸ்வரிநகர், கிருஷ்ணாநகர், பிடிசி காலனி, பஜனைகோயில் 2வது தெரு, அருள்நேரி நகர்.
பல்லாவரம்: மூசாத்தி தெரு, ஹசன்பாஷா தெரு, யாசின்கான் தெரு, கைலர் தெரு முத்துசா தெரு, செல்லம்மாள் தெரு, மீனாட்சிநகர் 1 முதல் 10வது தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, கலாதரன் தெரு, செயலகம்-காலனி, கட்டபொம்மன் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கஸ்தூரிபாய் தெரு, கலைவாணர்நகர், சுபம்நகர், யாதவள் தெரு, அம்மன்நகர், மூவர்சம்பேட்டை மெயின் சாலை, ராஜீவ்காந்தி தெரு, ஆஞ்சநேயர் நகர், பச்சையம்மன் கோவில் தெரு.
திருநீர்மலை: தேரடி தெரு, கிழக்கு மற்றும் தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, வி.ஜி.என்.மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாளியம்மன் கோயில் தெரு, வைத்தியகார தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, தங்கவேல் தெரு.
ஐடி.காரிடார்: எம்.சி.என்.நகர் மற்றும் விரிவாக்கம், பவுண்டரி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, ஆனந்த் நகர், காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, ராமன் நகர், ஸ்ரீபுரம் சாலை, எல்லையம்மன் நகர்.
திருமுடிவாக்கம்: எம்கேபி நகர், மகளிர் தொழிற்பேட்டை பூங்கா, திருநீர்மலை மெயின் சாலை, பெருமாள்நகர், ஸ்ரீகிருஷ்ணாநகர், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவியரா அபார்ட்மெண்ட், ராயல் கஸ்டேல் ஐ,ஜெ,ஒ,பி,கியூ,ஆர் பிளாக் அமர்பிரகாஷ் அபார்ட்மெண்ட் குன்றத்தூர், குமரன் நகர், மகாலட்சுமி கூட்டுறவு சங்கம், பிகேவி மஹாநகர், கலைமகள்நகர், கற்பகம் நகர், டசியோவா தொழிற்பேட்டை பூங்கா.
கோயம்பேடு மார்க்கெட்: ரெட்டி தெரு, தயாசரன் சாலை, ஏரிக்கரை தெரு, பல்லவன் நகர், மந்தவெளி தெரு, சிவந்தி அவென்யூ, சக்திநகர், சி பிளாக் காவியா கார்டன், கிருஷ்ணாநகர், அகத்தியர்நகர், அம்பிகாநகர், விஜிபி, அமுதாநகர், பிஎச் சாலை, ராஜீவ்காந்தி தெரு ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.