1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மின்தடை..!

1

ஜூலை மூன்றாம் தேதி புதன்கிழமை தமிழக முழுவதும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்வரும் பகுதி மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள மின்வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சென்னையில் செம்பியம் ஆசிரியர் காலனி டிஹெச் சாலை முத்துமாரியம்மன் கோவில் தெரு எம் எச் சாலை சின்ன குழந்தை தெரு ஒன்று முதல் நான்கு வரை ராஜா தெரு காவிரி தெரு எஸ் எஸ் டி கோவில் தெரு காமராஜ் சாலை ஜிஎன்டி சாலை பகுதி காந்திநகர் தெரு ஒன்று முதல் நாலாவது தெரு வரை

கோவையில் நீலம்பூர் முதலிபாளையம் ஆனைமலை பூனாண்டம்பாளையம் வி புதூர் குலவன் புதூர் ஆர்சி புரம் ஒடியகுளம் குலவன் புதூர் எம்ஜி புதூர் பரியபொது அம்மன் நகர் சி என் பாளையம் ஓபிஎஸ் நகர் எம்.ஜி.ஆர் புதூர் பிள்ளையப்பன் பாளையம் கிருஷ்ண கவுண்டர் புதூர் சந்தியா நகர் தெலுங்குபாளையம் செம்மணி செட்டிபாளையம் வேலாயுதம்பாளையம் அண்ணாமலை நகர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பம்மல் ஏழுமலை தெரு இரட்டை பிள்ளையார் கோவில் தெரு காலனி சிக்னல் அலுவலக சாலை பம்மல் நல்லதம்பி சாலை கக்கன் தெரு தியாகராஜன் திரு தேவதாஸ் தெரு பிரபாகரன் தெரு அண்ணா நகர் 4வது மெயின் ரோடு வரை

திருப்பூர் மாவட்டத்தில் அவினாசிபாளையம் கொத்தவசம்பாளையம் கோவில்பாளையம் வல்லமோட்டி கொடுவாய், உடுமலையில் ஆனைமலை

சேலம் மாவட்டத்தில் ஆதனூர் பட்டி ஆத்தூர் வேலூர் வெள்ளாளப்பட்டி புளுத்தி குட்டை பேரழகி சீயன்பாளையம் திருமணம் உ வே புரம் குமாரமங்கலம் ஆலத்தூர் கடவூர் நடுவலூர் புனல்வாசல் கிழக்கு ராஜபாளையம் பின்னனூர் கணவாய் காடு எடப்பாடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலியமங்கலம் ராகவாம்பாள்புரம்

Trending News

Latest News

You May Like