1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு..!

1

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி சுமூகமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் குறிப்பிட்ட மர்ம ஆசாமிகள் ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை திருடர்கள் போல் விமர்சித்தவர்கள், பிரதமர் மோடியை உலக மகா நடிகன் என வன்மையாக கண்டித்தவர்கள் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்படி சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் சென்னை உயர்நீதிமன்ற திமுக வழக்கறிஞர் திரு.ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏற்கனவே இவர் பல முறை தமிழக ஆளுநரையும், மத்திய அமைச்சர்களையும் கண்டித்து சென்னை முழுவதும் போஸ்டர் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like