சிக்கிய கஞ்சா: பிரபல நடிகர் கைது..!
இடுக்கி மாவட்டம் புள்ளிக்கன்னம் பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த நடிகர் பிஎஸ் பரிதுதீனின் காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் கஞ்சா மற்றும் எடிஎம்ஏ என்ற போதைப்பொருள் இருந்தது.
இதையடுத்து, காரில் இருந்த நடிகர் பரிதுதீன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.