மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராகிறார் பொன்முடி..!
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் அவர் மீண்டும் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை தற்போது அமைச்சர் ராஜகண்ணனிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் தமிழ்நாடு அரசின சார்பில் அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்