ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை!
ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை ஒன்றுக்கு 59 காசு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
ஊக்கத்தொகை ரேசன் கடை ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.