1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்..! தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரும் குளறுபடி..!

Q

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடித்த நிலையில் தொகுதி வாரியாக, வாக்குப்பதிவின் போதும் இறுதியாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்கு சதவீதத்தில் பெரும் வேறுபாடு இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. தென்சென்னையில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 13.55% வாக்குகளகுைறைத்தும், மத்திய சென்னையில் 13.44%, தூத்துக்குடியில் 10.97%, வடசென்னையில் 9.13%, ஸ்ரீபெரும்புதூரில் 9.58%, நெல்லையில் 6.36%, លេស់ 6.36%, குமரியில் 4.69%, திருச்சியில் 3.79%, சிவகங்கையில் 7.11%, மதுரையில் 7.06% குறைத்தும் அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like