கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்..!

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் இன்று (மே 10) காலமானார்.
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில், “என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
என்னைப் பெற்ற அன்னை
— வைரமுத்து (@Vairamuthu) May 10, 2025
திருமதி அங்கம்மாள் அவர்கள்
இன்று சனிக்கிழமை மாலை
இயற்கை எய்தினார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்தோடு
அறிவிக்கிறேன்
இறுதிச் சடங்குகள்
தேனி மாவட்டம் வடுகபட்டியில்
நாளை ஞாயிறு மாலை
நடைபெறும் pic.twitter.com/bbBpOeFHjx