பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோ..!
பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பைக் வாங்கி தருவதாகக்கூறி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் எம்.எஸ். ஷா மீது மதுரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.