1. Home
  2. தமிழ்நாடு

பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிப்பு..!

Q

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியானது. அதன்படி பாமக, காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளும், அமமுக திருச்சி, தேனி தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மேலும்

Trending News

Latest News

You May Like