ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பிரதமர் மோதி X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "வரலாற்றுப் பதக்கம்! வெல்டன் மனு பாகர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்றதற்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்" என்றார்.
A historic medal!
— Narendra Modi (@narendramodi) July 28, 2024
Well done, @realmanubhaker, for winning India’s FIRST medal at #ParisOlympics2024! Congrats for the Bronze. This success is even more special as she becomes the 1st woman to win a medal in shooting for India.
An incredible achievement!#Cheer4Bharat