பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்..!

இரண்டாம் உலகப் போரின் 80 ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் மே 9ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாபெரும் ராணுவ பேரணி நடைபெற இருக்கிறது. இந்தப் பேரணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், ராணுவ வீரர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றது குறிப்பிடத்தக்கது.