இல.கணேசன் மறைவு : பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி..!
இல.கணேசன் மறைவு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர், தமிழகத்தில் பாஜகவை வளர்த்தவர். இல. கணேசனை பிரிந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என அதில் கூறியுள்ளார்.