1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் விமான டயர் வெடித்து விபத்து! உயிர் தப்பிய 136 பயணிகள்..!

1

மஸ்கட்டில் இருந்து வந்த ஓமன் விமானம் 136 பயணிகளுடன் விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்குள் வந்தது. 

அந்த விமானம் தரையிறங்கியபோது திடீரென விமான டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.இதையடுத்து விமான பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனா் .


 

Trending News

Latest News

You May Like