1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : 172 பேர் உயிரை காத்த விமானி..!

1

சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எந்திரக் கோளாறு காரணமாக விமான நிலைய ஓடுபாதையிலேயே நிறுத்தம்.

கோளாறு கண்டறியப்பட்டவுடனேயே விமானி அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு. விமானம் 7 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு. 


 

Trending News

Latest News

You May Like