அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்..!

அந்தமான் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்குக் வெகு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்:
சென்னை செங்கல்பட்டு
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
ராணிப்பேட்டை
தென்காசி
வேலூர்
திருவண்ணாமலை
கடலூர்
விழுப்புரம்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
கன்னியாகுமரி
திருநெல்வேலி
தேனி
புதுச்சேரி
காரைக்கால்