முன்னழகை காட்டி குமுதா வெளியிட்ட புகைப்படம்... நெட்டிசன்கள் ஹேப்பி!
தமிழில் அட்டக்கத்தி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நந்திதாவுக்கு எதிர்நீச்சல் திரைப்படம் நற்பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன்பிறகு விஜய்சேதுபதி உடன் அவர் நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அவரது பெயரை பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்தது.
குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற டயலாக் மிகவும் பிரபலம். பின்னர் கலகலப்பு 2, தேவி 2, டாணா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற்று விட்டார். தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கருப்பு உடை அணிந்து முன்னழகு தெரிய வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in