1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவி காலமானார்..!

Q

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மக்கள் மருத்துவர் மறைந்த ஜெயச்சந்திரனின் மனைவியும், மருத்துவருவருமான ஜெ. வேணி காலமானார்.

71 வயதாகும் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். தனது கணவர் விட்டுச் சென்ற 5 ரூபாய் மருத்துவத்தை இவரும் தொடர்ந்து வந்தார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரசவங்களை பார்த்துள்ள இவரது மரணம், ஏழை மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like