மக்களே! சென்னையில் இன்று இங்கெல்லாம் மின்சாரம் கட்!!

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார தடை அறவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிண்டி தொழிற்பேட்டை பகுதி, அம்பாள் நகர், பிள்ளையார் கோயில் 3,5,6 தெருக்கள், ஏ,பி,சி,டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு முனை, மௌன்ட் சாலை பார்சியல், ஜே.என். சாலை, பல்லவன் தெரு, கபிலர் தெரு, வ.உ.சி தெரு, பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, கணபதி காலனி ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.
மேலும் லேபர் காலனி, கிண்டி தொழிற்பேட்டை, டி.எஸ் மினி டி.எஸ், பாலாஜி நகர், நாகரெட்டி தோட்டம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதி, காந்தி நகர் பிரதான சாலை, சர்தார் காலனி, பூந்தமல்லி சாலை பகுதி, பழையக்கரணை தெரு, அருளயம்பேட்டை, தெற்கு முனை பகுதி, முத்துராமன் தெரு பகுதி, வடக்கு முனை ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in