கோவை மக்களே..! அவசர கால உதவி எண்கள் வெளியீடு..!
பொதுமக்களுக்கு அவசர காலத்தில் உதவி தேவைப்படுகையில் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் என கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
மழை, புயல், வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அனைத்து புகார்களையும்
அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422 2302323
வாட்ஸ் அப் எண் 81900 00200 ஆகிய எண்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மண்டல வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள்
வடக்கு மண்டலம் 89259 75980
மேற்கு மண்டலம் 89259 75981
மத்திய மண்டலம் 89259 75982
தெற்கு மண்டலம் 90430 66114
கிழக்கு மண்டலம் 89258 40945