1. Home
  2. தமிழ்நாடு

மக்களே அவசியம் இல்லாமல் வெளியே போகாதீங்க..! இன்று இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

1

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 


இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்கள், காரைக்காலில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Trending News

Latest News

You May Like