மக்களே உஷார்! படிப்படியாக வெப்பம் உயரும் - வானிலை மையம் எச்சரிக்கை!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ்
இயல்பை விட அதிகமாக இருக்கும்"
"உள்தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்பநிலை 1-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்"
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.