மக்களே உஷார்..! மார்ச் 31க்குள் இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது..!

போலி ரேஷன் கார்டுகளை தடுக்கவும் (Duplicate/Fake Cards), தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கிடைப்பதை (Targeted PDS System) உறுதி செய்யவும், நியாவிலைக் கடைகளில் வெளிப்படைத்தன்மை (Transparency in PDS) கொண்டு வர மார்ச் 31க்குள் e-KYC செய்யவும், இல்லையெனில் உங்களுக்கு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கிடைக்காது.
e-KYC செய்வதற்கான எளிய வழிமுறைகள் (Online Method)
1. உங்கள் மாநில ரேஷன் கார்டு போர்டலுக்குச் செல்லவும் (https://tnpds.gov.in)
2.உங்கள் ரேஷன் கார்டு எண் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு உள்நுழையவும்.
புதியவரா? "புதிய பயனர்" (New User) என்பதைத் தேர்ந்தெடுத்து ரெஜிஸ்டர் செய்யவும்.
3.உங்கள் ரேஷன் கார்டு எண் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு உள்நுழையவும்.
புதியவரா? "புதிய பயனர்" (New User) என்பதைத் தேர்ந்தெடுத்து ரெஜிஸ்டர் செய்யவும்.
4.உங்கள் 12-இலக்க ஆதார் எண் (Aadhaar Number) உள்ளிடவும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிடவும்.
5."Submit" அழுத்திய பிறகு, உங்கள் மொபைலுக்கு "e-KYC Successful" என SMS வரும்.
Offline முறை:
உங்கள் அருகிலுள்ள PDS கடை/சிவில் சப்ளை அலுவலகத்தில் செய்யலாம்
ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண்ணுடன் ரேஷன் கடைக்குச் செல்லவும்.
பயோமெட்ரிக் உறுதிப்படுத்தல் (Fingerprint/Iris Scan) செய்யவும்.
முக்கிய குறிப்புகள்:
- மார்ச் 31, 2025க்குள் e-KYC முடிக்கவும்.
- ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு இலவசம், எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டாம்.
- OTP/ஆதார் விவரங்களை யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம் (Fraud Alert!).