1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை..!

Q

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜூன் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கிருஷ்ணகிரி,
* தருமபுரி,
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* விழுப்புரம்
* திருவண்ணாமலை
* திருப்பத்தூர்
* வேலூர்
* ராணிப்பேட்டை
ஜூன் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருவண்ணாமலை
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தருமபுரி
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* அரியலூர்
ஜூன் 12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தேனி
* தென்காசி
ஜூன் 13ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி,
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like