மக்களே உஷார்..! இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது காரணமாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி, குமரியில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
🔴LIVE : "13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை" https://t.co/IjIqJE6kfn
— Thanthi TV (@ThanthiTV) August 30, 2024