ஆச்சரியத்தில் மக்கள்! வெறும் 6 அடி தூரம் மட்டுமே பெய்த மழை..!
ஐதராபாத்தின் முரட் நகரில் போஸ்ட் ஆஃபிஸ் லைன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை திடீரென மழை பெய்தது. ஆனால் அந்த மழை வித்தியாசமாக தெரிந்தது. ஏனென்றால் சினிமாவுக்காக மழைக்காட்சி செட்டப் செய்தது போல் வெறும் 6 மீட்டர் விட்டம் அளவுக்கே மழை பெய்தது.
வித்தியாசமான இந்த நிகழ்வை பொதுமக்கள் 6 அடிக்கு அப்புறமும், இப்புறமுமாக நின்று வியப்புடன் ரசித்தனர்.
Naughty Rain : It rained in 6 feets Radius at Murad Nagar of #Hyderabad 😀 pic.twitter.com/NkwDXr0RP4
— Syed Rafi - నేను తెలుగు 'వాడి'ని. (@syedrafi) August 23, 2024
Naughty Rain : It rained in 6 feets Radius at Murad Nagar of #Hyderabad 😀 pic.twitter.com/NkwDXr0RP4
— Syed Rafi - నేను తెలుగు 'వాడి'ని. (@syedrafi) August 23, 2024