1. Home
  2. தமிழ்நாடு

இல்லங்கள் தோறும் அமைதி வளம் பெருக - த.வெ.க. தலைவர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து..!

1

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”இல்லங்கள் தோறும் அமைதி, வளம் பெருக , மகிழ்ச்சியுடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.  


 

Trending News

Latest News

You May Like