Paytm கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!

ஆன்லைன் சூதாட்ட விதிகளை அனுமதிக்க மாட்டோம் என்று விளக்கம் சொல்லி, கூகுள் நிறுவனம், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm செயலியை நீக்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கூகுள் நிறுவனம், எந்தவொரு சூதாட்ட பயன்பாட்டிற்கும் ஒப்புதல் அளிக்காது என்று Paytm செயலியை நீக்குவதாக கூறியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த செயல் குறித்து Paytm எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.
newstm.in