1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் விஜய் அரசியல் வருகை : தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

1

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு சென்று முறைப்படி தங்களது கட்சியின் பெயரைப் பதிவுச் செய்துள்ளார். அதன்படி, விஜய்யின் அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக நடிகர் விஜய் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியலுக்கு வருகை தரும் நடிகர் விஜய்க்கு, தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்...அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இதோ 


 


 

Trending News

Latest News

You May Like