1. Home
  2. தமிழ்நாடு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து..!

Q

பா.ஜ.க. மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நயினார் நாகேந்திரனுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அன்புச் சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணி சிறக்கவும் எனது நல்வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார் . 

Trending News

Latest News

You May Like