1. Home
  2. தமிழ்நாடு

பாகிஸ்தான் FM-களில் இந்திய பாடல்கள் ஒளிபரப்ப தடை!

1

 பாகிஸ்தான் நாட்டின் FM வானொலி நிலையங்களில் இந்தியப் பாடல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையைப் பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்டா தரார் பாராட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like