ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது