1. Home
  2. தமிழ்நாடு

கிளாம்பாக்கத்தில் இருந்து கடந்த 5 நாட்களில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம்..!

W

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜூன் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 11 ஆயிரத்து 26 சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளில் 6 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 7 ஆம் தேதி மட்டும் சென்னையில் இருந்து 3,028 பேருந்துகள் இயக்கப்பட்டன, இதில் 936 சிறப்பு பேருந்துகள் அடங்கும், இதன் மூலம் 1.66 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர்.

Trending News

Latest News

You May Like